Nwt Work

Nwt Work
Lanka DishTv & Multi Shop

All DTH Recharges & Srilankan's Bill Payments Available Here (CEB,SLT,WaterBord,Dialog,Mobitel,Airtel, Hutch,Etisalat)

Sunday, June 14, 2020

அனைத்து DTH முகவர்களுக்குமான புதுவித சலுகை .... இன்றிலிருந்து எங்குமில்லாத அளவிலான மிகக்குறைந்த விலையில்   இந்திய தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான மீள்நிரப்பல்களை   கமிஷன்% உடன் எம்மிடம் பெற்றுக்கொள்ள முடியும்....

குறிப்பு  -
1- ஒரே ஐடியில் அனைத்து  வேலைகளையும் செய்ய முடியும்
( all dth package details checking  option,
sub Distributor or Retailer id creation
customer id request
payment request
channel addon / remove request
pack upgrade / downgrade request
all dates (total) recharge history request

2- பொதுவாக வெளியில் கிடைக்கும் வீதத்தை விட குறைந்த விகிதத்தில் (Rate) கிடைக்கும்
3- மேலதிக கொமிசன் (0.5%) வழங்கப்படும்
4- அனைத்து DTH mobile checking app பெறமுடியும்
5-  வங்கி மற்றும் ஈஸிகாஸ்  ஊடாக பணம் செலுத்திய பின்னரே  எனக்கு ஐடி ஊடாக மீள் நிரப்பலுக்காக  விண்ணப்பிக்க (றிக்குரஸ்ட்) முடியும்.
6- முற்றிலும்  கடன் அற்ற வியாபாரம் மட்டுமே இந்த சலுகையில் பெறமுடியும்  (ready cash only)